இலங்கை புகையிரத திணைக்களத்தில் வேலைவாய்ப்பு
புகையிரத நிலைய அதிபர் – III க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஓர் முழுமையான கண்ணோட்டம்.
உயர்தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள்!
போட்டிப் பரீட்சை அறிவித்தல்!

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்து மூலப் போட்டிப் பரீட்சை – 2019 (2020)க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
கல்வித் தகைமைகள்.
01. சிங்களம்/ தமிழ/ ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு விடயங்கள் இரண்டில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் க. பொ. த. (சா./ தர) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
அத்துடன்

02. க. பொ. த. (உ./ தர) பரீட்சையில் மூன்று விடயங்களில் (03) (பொதுவான பொது பரீட்சை தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல்.
உடற் தகுதிகள்
01. சகல விண்ணப்பதாரிகளும் இலங்கையின் எப்பிரதேசத்திலும் சேவை புரிவதற்கான சிறந்த உடற் தகுதிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.
02. பதவியின் கடமைகளை மேற்கொள்ளக் கூடியளவுக்கு போதுமான உடற் தகுதிகளையும் உளத் தகுதியையும் கொண்டிருத்தல் வேண்டும்.
03. உயரம் 05 அடி 04 அங்குலத்திற்கு குறையாமலும், நெஞ்சளவு 32 அங்குலத்திற்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.
04. 6/6 அளவுள்ள கண்பார்வை பரிசோதனையிலும் தகுதி பெறல் வேண்டும்.
ஏனைய தகைமைகள்

01. இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
02. விண்ணப்பதாரி சிறந்த குணநலமுடையவராக இருத்தல் வேண்டும்.
03. ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
பரீட்சை விடயங்கள்
(அ) மொழித்தேர்ச்சி – 01 மணி 30 நிமிடம
(ஆ) நுண்ணறிவு – 01 மணி 30 நிமிடம்
பரீட்சைக் கட்டணம் – 600 ரூபாய்கள்
விண்ணப்ப முடிவுத்திகதி 31-08.2020
(ஏனையவர்கள் பயனடைய நீங்கள் அங்கத்தவராக இருக்கும் ஒரு முகநூல் குழுமத்தில் அல்லது வாட்ஸ்அப் குழுமத்துக்காவது பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் தகவல்களை அறிய கீழே பாருங்கள்.
சம்பளம் :- ( OT உட்பட ) 60000+ /-
க்கு மேல் உழைத்துக்கொள்ள முடியும் ( நீங்கள் செய்யும் OT இன் அளவை பொறுத்து இந்த தொகையில் அதிகரிப்பு காணப்படும் )
மேலும்!
விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள
இதனை நேரடியாக பெற்றுக்கொள்ள
யாழ் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய வீதியில் அமைந்துள்ள எமது பரணி புத்தக கூடம் என்னும் புத்தக கடையில் பெற்றுக்கொள்ள முடியும்.
தபால் மூலம் நாடு முழுவதும் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.
தொடர்புகளுக்கு :- 0776058141
இது போன்ற அரச வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள எமது istores முகநூல் பக்கத்தினை லைக் செய்து எம்முடன் இணைந்து இருங்கள்.